நேருக்கு நேர் மோதிய போதும் ஓட்டுனரின் திறமையால் தவிர்க்கப்பட்ட நிகழ்வு ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

தினம் தினம் பல நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன அப்படி நடக்கும் நிகழ்வுகளில் பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தைப் பெற்று வைரல் ஆவது நடந்து கொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் தற்போது சேலத்தில் மூன்று பேருந்துகள் மோதிக்கொண்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் தனியார் பேருந்து ஓட்டுனர் ஒருவரின் திறமையால் ஏற்பட இருந்த பெரிய வி ப த் து தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் அந்த ஓட்டுனரின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவித்து வருகின்றனர்.
நடைபெற இருந்த பெரிய நிகழ்வு தடுத்து நிறுத்தி விட்டதாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் இணையவாசிகள் உங்களுக்காக அந்த காணொளி இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் கண்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
