கவர்ச்சி உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை பாப்ரி கோஷ் யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது .
பிரபல நடிகை பாப்ரி கோஷ் தமிழில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி நடித்த டூரிங் டாக்கீஸ் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு பைரவா, சர்க்கார், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சினிமா வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய இவர் நாயகி, பாண்டவர் இல்லம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.


சமீபத்தில், தொழில் அதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட ஒரு திருமணத்தில் இவருடைய சீரியல் நண்பர்களும் சீரியல் நடிக்கும் நடிகர்களும் கலந்து கொண்டனர். மேலும், நடிகர் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா விற்கு தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார்.


சீரியலில் நடித்து வந்தாலும் கூட தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கும் நடிகை கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


