Posted in

தலைமை ஆசிரியரை விட்டு பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுத மாணவர்கள்

5ஆம் வகுப்பு முடித்து மற்றொரு பள்ளியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள்.. டீசி வாங்க வந்தபோது தலைமை ஆசிரியரை விட்டு பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுத மாணவர்களின் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் . இந்த வீடியோ குறித்து இணையாவசிகள் தெரிவித்த சிலகருத்துக்களை பார்த்து விடலாம். Manikandan Manivel என்பவர் இன்று எத்தனையோ ஆசிரியர்கள் குழந்தைகளை தொடுவது கூட இல்லை. ஆனால் எத்தனை அன்பு காட்டி இருந்தால் இந்த ஆசிரியை பிரிய மனமில்லாமல் அழுவார்கள். ஈடில்லா இந்த அன்பு தான் எதிர்காலத்தில் மாணவர்கள் உயர்ந்தபின்பும் வாழும். இந்த காட்சி என் கண்களை குளமாக்கி தான் சென்றது. என்று தெரிவித்துள்ளார் .

Mohan Das என்பவர் சிறிய சந்தேகம் பள்ளியில் பாடம் சொல்லிக்குடுக்கும் வகுப்பு ஆசிரியரே கட்டிப்பிடித்து அழுதால் சரி நல்ல சொல்லிகுடுத்து பாசமாகயிருந்துயிருக்காலம். என்று எடுத்துக்கொள்ளலாம். தலமை ஆசிரியர் எப்படி. ஆசிரியர்கள் வேண்டுமானல். தலமை ஆசிரியரே கட்டிபிடித்து அழலாம். தலமை ஆசிரியர் பனியிடம் மாறும் போது ரிட்டேர் ஆகும் போது. ஆசிரியர்களிடம் நல்ல முறையில் பாசமாக இருந்துயிருப்பார் என்று எடுத்துக்கொள்ளலாம். இது. ஐந்தாம் வகுப்பு ஆசிரியரயிருப்பரோ. இருகாலாம். சரி எது நடக்குது விடு. என்று தெரிவித்துள்ளார்

உங்களுக்காக அந்த வீடியோ இதோ..