பீர் குளியல் போடும் நடிகை ஸ்ரீரெட்டி யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையாவசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிரியாது.
பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாதவர் ஸ்ரீரெட்டி. இவரது நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஆனாலும் இந்தியா முழுக்க இவர் பிரபலம். படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியதை நம்பி பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார். தெலுங்கு, தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் தன்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.


மேலும் தொடர்ந்து இவர் சமூக வலைத்தளங்கள் மூலம் சில நடிகர்களையும் நடிகைகளையும் வம்பிழுத்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மற்றும் தமிழ் முன்னணி நடிகராக திகழக்கூடிய விஷாலையும் வெச்சி செய்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கொச்சை வார்த்தைகளால் அவர்களை அவதூறாக பேசி வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய விஷயத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிளந்த வாயை மூடவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இப்படியான சர்ச்சைகள் தற்போது அடங்கி இருக்கும் நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இவர் யூட்யூபில் தனியாக சேனல் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் கணிசமான வருமானம் பார்த்து வருகிறார். மட்டுமில்லாமல் தன்னுடைய இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் இவ்வாறு தற்போது பீர் குளியல் போடும் புகைப்படங்கள் இணைவற்றை வெளியிட்டு இருக்கிறார்.


