Posted in

சகலமும் தெரிய இணையத்தை அதிர வைத்த பிக்பாஸ் கேப்ரிலா

சகலமும் தெரிய இணையத்தை அதிர வைத்த பிக்பாஸ் கேப்ரிலா யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இனியவாசிகளை கவன்ற்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை கேப்ரியலா. இதனைத் தொடர்ந்து அப்பா உட்பட இன்னும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தனது கெரியரை தொடங்கினார். பிறகு இவரின் நடனத் திறமையை பார்த்து வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு வெள்ளித்திரையில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் அவர் ஆரம்பத்தில் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார்.கொஞ்ச நாட்கள் கழித்து தனது திறமையை வெளிக்காட்டி அசதினார். இருப்பினும் அவரைவிட ஆரி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் சிறப்பாக விளையாண்ட காரணத்தினால் இடையிலேயே 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு நைசாக கிளம்பிவிட்டார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் ஒரு சில புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.