முன்னழகை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை அனுபமா யின் புகைப்படங்கள் இனையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த திரைப்படத்தில் இவர் நடித்தது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கியது. தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.


ஆனால் தமிழ் சினிமாவில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று பச்சைக்கொடி காட்டினார். எனவே இவருடைய கவர்ச்சியை தெலுங்கு சினிமா உலகம் பயன்படுத்திக்கொண்டது. தெலுங்கு இவர் தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி, ஹலோ குரு ப்ரோமோ போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.


இவர் தமிழில் கடைசியாக அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்திருந்தார் .இந்தப் படத்தில் இவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படியாக இருந்தது. இதனால் ரசிகர்கள் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். சமீப காலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் தற்போது இவரின் சில புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


