ஒண்ணுமே போடாமல் தொடையை ஆட்டும் அர்ச்சனா யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.
சினிமாவில் நடிகைகளை விட துணை நடிகைகள் தோன்றும் நடிகைகள் சில நேரங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில் திடீரென பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா மாரியப்பன். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தை கவுன்சிலர் மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.


தற்போது இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் தன்னுடைய இணையப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது சீரியலில் பிசியாக நடித்து வரும் இவ்வாறு ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகையாக பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது முன்னணி இயக்குனர் ஒருவர் அவருடைய கேபினுக்குள் அழைத்தார்.


பொதுவாக சினிமா நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பது நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் இவர் நடிக்க வந்ததே திருமணத்திற்கு பிறகு தான். சினிமா மட்டுமல்லாமல் சீரியல்கள் விளம்பர படங்களிலும் தோன்றி வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் இளம் நடிகர்களுக்கு இணையான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.


