Posted in

கிளுகிளு போஸ் கொடுத்துள்ள “பசங்க” நடிகை செந்தில் குமாரி

actress-senthilkumari-6-2999656

கிளுகிளு போஸ் கொடுத்துள்ள “பசங்க” நடிகை செந்தில் குமாரி யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இயவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை செந்தில் குமாரி இந்த படத்தில் இவருடைய நேர்த்தியான நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. பள்ளி செல்லும் வயதில் உள்ள ஒரு சிறுவனுக்கு அம்மாவாக நடித்திருந்த இவர் பிரபலங்களின் பலரது பாராட்டையும் பெற்றார். அதன்பிறகு ஒஸ்தி, மெர்சல்,கோலிசோடா படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் பார்த்ததும் அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு பல்வேறு படங்களில் இருக்கும் நடித்திருக்கும் இவர் மெர்சல் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் சீரியலில் வில்லி மற்றும் துணை நடிகை என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகுதான் நடிக்கவே வந்த இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாம். விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆசை திருப்பாச்சி திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது. இப்போது சீரியல்களில் நடித்து வந்த இவர் ஆடுகளம் படத்தில் மனைவியாக நடித்த நடிகை மீனாலின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் அன்பான மாமியாராக நடித்திருக்கும் இவர் சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.